மாற்கு 5 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.

மாற்கு (Mark) 5:19 - Tamil bible image quotes