மாற்கு 2 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

ஒருவனும் கோடித்துண்டைப் பழையவஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.

மாற்கு (Mark) 2:21 - Tamil bible image quotes