மாற்கு 14 வது அதிகாரம் மற்றும் 61 வது வசனம்

அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.

மாற்கு (Mark) 14:61 - Tamil bible image quotes