மாற்கு 14 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.

மாற்கு (Mark) 14:31 - Tamil bible image quotes