மாற்கு 14 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

மாற்கு (Mark) 14:27 - Tamil bible image quotes