மாற்கு 14 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

மாற்கு (Mark) 14:22 - Tamil bible image quotes