மாற்கு 10 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.

மாற்கு (Mark) 10:35 - Tamil bible image quotes