மாற்கு 10 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.

மாற்கு (Mark) 10:34 - Tamil bible image quotes