மாற்கு 1 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.

மாற்கு (Mark) 1:16 - Tamil bible image quotes