மல்கியா 1 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம்; அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

மல்கியா (Malachi) 1:9 - Tamil bible image quotes