லூக்கா 7 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.

லூக்கா (Luke) 7:36 - Tamil bible image quotes