லூக்கா 7 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.

லூக்கா (Luke) 7:20 - Tamil bible image quotes