லூக்கா 5 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.

லூக்கா (Luke) 5:26 - Tamil bible image quotes