லூக்கா 4 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

அவர் அவளிடத்தில் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

லூக்கா (Luke) 4:39 - Tamil bible image quotes