லூக்கா 3 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,

லூக்கா (Luke) 3:19 - Tamil bible image quotes