லூக்கா 24 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.

லூக்கா (Luke) 24:29 - Tamil bible image quotes