லூக்கா 23 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்.

லூக்கா (Luke) 23:5 - Tamil bible image quotes