லூக்கா 23 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

அப்பொழுது மலைகளை நோக்கி: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.

லூக்கா (Luke) 23:30 - Tamil bible image quotes