லூக்கா 22 வது அதிகாரம் மற்றும் 59 வது வசனம்

ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.

லூக்கா (Luke) 22:59 - Tamil bible image quotes