லூக்கா 21 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.

லூக்கா (Luke) 21:28 - Tamil bible image quotes