லூக்கா 21 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.

லூக்கா (Luke) 21:25 - Tamil bible image quotes