லூக்கா 21 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும்கடவர்கள்.

லூக்கா (Luke) 21:21 - Tamil bible image quotes