லூக்கா 2 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

லூக்கா (Luke) 2:21 - Tamil bible image quotes