லூக்கா 19 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.

லூக்கா (Luke) 19:39 - Tamil bible image quotes