லூக்கா 19 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

லூக்கா (Luke) 19:38 - Tamil bible image quotes