லூக்கா 17 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.

லூக்கா (Luke) 17:31 - Tamil bible image quotes