லூக்கா 17 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.

லூக்கா (Luke) 17:27 - Tamil bible image quotes