லூக்கா 17 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

லூக்கா (Luke) 17:20 - Tamil bible image quotes