லூக்கா 17 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.

லூக்கா (Luke) 17:2 - Tamil bible image quotes