லூக்கா 17 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.

லூக்கா (Luke) 17:14 - Tamil bible image quotes