லூக்கா 15 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

லூக்கா (Luke) 15:32 - Tamil bible image quotes