லூக்கா 15 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

லூக்கா (Luke) 15:13 - Tamil bible image quotes