லூக்கா 15 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா (Luke) 15:10 - Tamil bible image quotes