லூக்கா 13 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.

லூக்கா (Luke) 13:7 - Tamil bible image quotes