லூக்கா 13 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.

லூக்கா (Luke) 13:17 - Tamil bible image quotes