லூக்கா 13 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.

லூக்கா (Luke) 13:1 - Tamil bible image quotes