லூக்கா 12 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

லூக்கா (Luke) 12:7 - Tamil bible image quotes