லூக்கா 12 வது அதிகாரம் மற்றும் 54 வது வசனம்

பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.

லூக்கா (Luke) 12:54 - Tamil bible image quotes