லூக்கா 11 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.

லூக்கா (Luke) 11:39 - Tamil bible image quotes