லூக்கா 11 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.

லூக்கா (Luke) 11:19 - Tamil bible image quotes