லூக்கா 10 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.

லூக்கா (Luke) 10:17 - Tamil bible image quotes