லூக்கா 1 வது அதிகாரம் மற்றும் 65 வது வசனம்

அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.

லூக்கா (Luke) 1:65 - Tamil bible image quotes