லூக்கா 1 வது அதிகாரம் மற்றும் 58 வது வசனம்

கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.

லூக்கா (Luke) 1:58 - Tamil bible image quotes