லேவியராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

லேவியராகமம் (Leviticus) 8:18 - Tamil bible image quotes