லேவியராகமம் 2 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.

லேவியராகமம் (Leviticus) 2:13 - Tamil bible image quotes