லேவியராகமம் 11 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

லேவியராகமம் (Leviticus) 11:10 - Tamil bible image quotes