புலம்பல் 4 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.

புலம்பல் (Lamentations) 4:2 - Tamil bible image quotes