புலம்பல் 4 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது உக்கிரகோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களைப் பட்சித்துப்போட்டது.

புலம்பல் (Lamentations) 4:11 - Tamil bible image quotes