நியாயாதிபதிகள் 7 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் பாளயத்தின் முன்னணியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.

நியாயாதிபதிகள் (Judges) 7:17 - Tamil bible image quotes