நியாயாதிபதிகள் 6 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின் மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.

நியாயாதிபதிகள் (Judges) 6:37 - Tamil bible image quotes